Bhagavad Gītā (Kashmirian recension)· 3.41 / 48

Bhagavad Gītā (Kashmirian recension)3.41

3.41
हर्षमस्य निवर्त्यैष शोकमस्य ददाति च । भयं चास्य करोत्येष मोहयंस्तु मुहुर्मुहुः ॥ ३-४१ ॥
harṣamasya nivartyaiṣa śokamasya dadāti ca | bhayaṃ cāsya karotyeṣa mohayaṃstu muhurmuhuḥ || 3-41 ||
— இவன் களிப்பைப் போக்கி, இந்தப் பகைவன் ; — இவனுக்குத் துயரத்தைத் தருகிறான் ; — இவனுக்கு அச்சத்தையும் உண்டாக்குகிறான் ; — மேலும்மேலும் மயக்கி

இந்தப் பகைவன் இவன் களிப்பைப் போக்கி, இவனுக்குத் துயரத்தைத் தருகிறான்; மேலும்மேலும் மயக்கி இவனுக்கு அச்சத்தையும் உண்டாக்குகிறான்.