कामक्रोधमयो घोरः स्तम्भहर्षसमुद्भवः ।
अहङ्कारोऽभिमानात्मा दुस्तरः पापकर्मभिः ॥
३-४० ॥
kāmakrodhamayo ghoraḥ stambhaharṣasamudbhavaḥ |
ahaṅkāro'bhimānātmā dustaraḥ pāpakarmabhiḥ ||
3-40 ||
ஆசை-கோபமயமான, கொடிய, மரத்துப்போதலிலும் களிப்பிலும் உண்டாகும், அகங்காரம், அபிமானம் வடிவான இது, பாவச்செயல்களால் கடக்க அரியது.