Bhagavad Gītā (Kashmirian recension)3.37
काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः ।
महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम् ॥
३-३७ ॥
kāma eṣa krodha eṣa rajoguṇasamudbhavaḥ |
mahāśano mahāpāpmā viddhyenamiha vairiṇam ||
3-37 ||
— இது ஆசையே, இது கோபமே ; — ரஜோகுணத்தினின்று உண்டாவது ; — எல்லாவற்றையும் விழுங்குவது, பெரும் பாவம் உடையது ; — இங்கே இதையே பகைவன் என்று அறி இது ரஜோகுணத்தினின்று உண்டாகும் ஆசையே, கோபமே; எல்லாவற்றையும் விழுங்குவது, பெரும் பாவம் உடையது; இங்கே இதையே பகைவன் என்று அறி.