Bhagavad Gītā (Kashmirian recension)· 3.38 / 48

Bhagavad Gītā (Kashmirian recension)3.38

3.38
भवत्येष कथं कृष्ण कथं चैव विवर्धते । किमात्मकः किमाचारस्तन्ममाचक्ष्व पृच्छतः ॥ ३-३८ ॥
bhavatyeṣa kathaṃ kṛṣṇa kathaṃ caiva vivardhate | kimātmakaḥ kimācārastanmamācakṣva pṛcchataḥ || 3-38 ||
— இது எவ்வாறு உண்டாகிறது, கிருஷ்ணா ; — எவ்வாறு வளர்கிறது ; — எத்தன்மையது, எந்த ஒழுக்கத்தினது ; — கேட்கும் எனக்கு அதைச் சொல்

கிருஷ்ணா, இது எவ்வாறு உண்டாகிறது, எவ்வாறு வளர்கிறது? இது எத்தன்மையது, எந்த ஒழுக்கத்தினது? கேட்கும் எனக்கு அதைச் சொல்.