— அவனுக்குச் செய்த செயலால் பயனில்லை; — இங்கே செய்யாததாலும் எதுவுமில்லை; — எந்த உயிரிடத்திலும் அவனுக்கு; — தன் நோக்கத்திற்காகச் சார்ந்திருப்பது எதுவுமில்லை
இவ்வுலகில் அவனுக்குச் செய்த செயலால் பயனில்லை, செய்யாததாலும் பயனில்லை; எந்த உயிரிடத்திலும் தன் நோக்கத்திற்காக அவன் சார்ந்திருப்பதில்லை.