Bhagavad Gītā (Kashmirian recension)· 3.19 / 48

Bhagavad Gītā (Kashmirian recension)3.19

3.19
कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः । लोकसंग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि ॥ ३-१९ ॥
karmaṇaiva hi saṃsiddhimāsthitā janakādayaḥ | lokasaṃgrahamevāpi sampaśyankartumarhasi || 3-19 ||
— ஆகையால் எப்போதும் பற்றற்று ; — செய்யவேண்டிய செயலை நன்கு செய் ; — பற்றற்றுச் செயலைச் செய்யும் மனிதன் ; — பரத்தை அடைகிறான்

ஆகையால், பற்றற்று, செய்யவேண்டிய செயலை எப்போதும் நன்கு செய்; பற்றற்றுச் செயலைச் செய்யும் மனிதன் பரத்தை அடைகிறான்.