Bhagavad Gītā (Kashmirian recension)3.20
यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः ।
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते ॥
३-२० ॥
yadyadācarati śreṣṭhastattadevetaro janaḥ |
sa yatpramāṇaṃ kurute lokastadanuvartate ||
3-20 ||
— செயலாலேயே சித்தியை ; — ஜனகர் முதலானோர் அடைந்தனர் ; — உலகநலனைக் கருதியேனும் ; — (இதைக் கருதி) நீ செயல்படத் தகும் செயலாலேயே ஜனகர் முதலானோர் சித்தியை அடைந்தனர்; உலகநலனைக் கருதியேனும் நீ செயலைச் செய்தல் தகும்.