Bhagavad Gītā (Kashmirian recension)· 3.17 / 48

Bhagavad Gītā (Kashmirian recension)3.17

3.17
यश्चात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः । आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते ॥ ३-१७ ॥
yaścātmaratireva syādātmatṛptaśca mānavaḥ | ātmanyeva ca santuṣṭastasya kāryaṃ na vidyate || 3-17 ||
— ஆனால் எவன் ஆத்மாவிலேயே மகிழ்பவனோ ; — ஆத்மாவில் திருப்தியடைந்த மனிதன் ; — ஆத்மாவிலேயே நிறைவடைபவன் ; — அவனுக்குச் செய்யவேண்டிய கடமை எதுவுமில்லை

ஆனால், ஆத்மாவிலேயே மகிழ்பவன், ஆத்மாவில் திருப்தியடைபவன், ஆத்மாவிலேயே நிறைவடைபவனாகிய மனிதனுக்குச் செய்யவேண்டிய கடமை எதுவுமில்லை.