Bhagavad Gītā (Kashmirian recension)· 2.9 / 74

Bhagavad Gītā (Kashmirian recension)2.9

2.9
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तप । न योत्स्यानिति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह ॥ २-९ ॥
evamuktvā hṛṣīkeśaṃ guḍākeśaḥ parantapa | na yotsyāniti govindamuktvā tūṣṇīṃ babhūva ha || 2-9 ||
— ஹ்ருஷீகேசனிடம் இவ்வாறு கூறி ; — குடாகேசன் (அர்ஜுனன்) ; — எதிரிகளை எரிப்பவனே (த்ருதராஷ்டிரனே) ; — "நான் போரிடேன்" என்று ; — கோவிந்தனிடம் கூறி ; — மௌனமாயிருந்தான்

எதிரிகளை எரிப்பவனே, ரிஷிகேசனிடம் இவ்வாறு கூறிய குடாகேசன், கோவிந்தனிடம் "நான் போரிடேன்" என்று கூறி மௌனமாயிருந்தான்.