Bhagavad Gītā (Kashmirian recension)2.10
तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत ।
सेनयोरुभयोर्मध्ये सीदमानमिदं वचः ॥
२-१० ॥
tamuvāca hṛṣīkeśaḥ prahasanniva bhārata |
senayorubhayormadhye sīdamānamidaṃ vacaḥ ||
2-10 ||
— அவனிடம் ஹ்ருஷீகேசன் கூறினான் ; — சிரிப்பது போல் ; — பாரதனே ; — இரு சேனைகளுக்கும் நடுவே ; — துயருற்று நின்றவனிடம் ; — இந்த வார்த்தைகளை பாரதனே, இரு சேனைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற அவனை நோக்கி, ரிஷிகேசன் சிரிப்பது போல் இந்த வார்த்தைகளைக் கூறினான்: