Bhagavad Gītā (Kashmirian recension)17.21
यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः ।
दीयते च परिक्लिष्टं तद्राजसमिति स्मृतम् ॥
१७-२१ ॥
yattu pratyupakārārthaṃ phalamuddiśya vā punaḥ |
dīyate ca parikliṣṭaṃ tadrājasamiti smṛtam ||
17-21 ||
— ஆனால் கைம்மாறை நோக்கி எது ; — அல்லது மீண்டும் பயனைக் கருதி ; — அளிக்கப்படுகிறதோ, மேலும் மனவருத்தத்துடன் ; — அது ராஜசம் எனப்படுகிறது ஆனால், கைம்மாறை நோக்கியோ, பயனைக் கருதியோ, மனவருத்தத்துடன் அளிக்கப்படுவது ராஜசம் எனப்படுகிறது.