— இவற்றினின்று விடுபட்டு, குந்தியின் மகனே; — இந்த மூன்று இருள் வாயில்களினின்று, மனிதன்; — தனக்கு நன்மையானதைச் செய்கிறான்; — அதிலிருந்து பரம கதியை அடைகிறான்
குந்தியின் மகனே, இந்த மூன்று இருள் வாயில்களினின்று விடுபட்ட மனிதன், தனக்கு நன்மையானதைச் செய்து, அதிலிருந்து பரம கதியை அடைகிறான்.