— எந்த உடலை இவன் அடைகிறானோ; — மேலும் எந்த உடலினின்று ஈசன் செல்கிறானோ; — இவற்றை எடுத்துக்கொண்டு செல்கிறான்; — காற்று நறுமணங்களை அவற்றின் இடத்திலிருந்து சுமப்பது போல
காற்று நறுமணங்களை அவற்றின் இடத்திலிருந்து சுமந்துசெல்வது போல, ஈசன் எந்த உடலை அடைகிறானோ, எந்த உடலினின்று செல்கிறானோ, இவற்றை எடுத்துக்கொண்டு செல்கிறான்.