Bhagavad Gītā (Kashmirian recension)15.7
ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।
मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥
१५-७ ॥
mamaivāṃśo jīvaloke jīvabhūtaḥ sanātanaḥ |
manaḥ ṣaṣṭhānīndriyāṇi prakṛtisthāni karṣati ||
15-7 ||
— என் அம்சமே, ஜீவவுலகில் ; — ஜீவனாகி, சநாதனமானது ; — மனத்தை ஆறாவதாகக் கொண்ட புலன்களை ; — இயற்கையில் நிலைத்து, தன்னிடம் இழுக்கிறது ஜீவவுலகில் ஜீவனாகிய சநாதன என் அம்சமே, இயற்கையில் நிலைத்த, மனத்தை ஆறாவதாகக் கொண்ட புலன்களைத் தன்னிடம் இழுக்கிறது.