Bhagavad Gītā (Kashmirian recension)15.9
श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च ।
अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते ॥
१५-९ ॥
śrotraṃ cakṣuḥ sparśanaṃ ca rasanaṃ ghrāṇameva ca |
adhiṣṭhāya manaścāyaṃ viṣayānupasevate ||
15-9 ||
— கேட்டல், பார்த்தல், மேலும் தொடுதல் ; — சுவைத்தல், மேலும் முகர்தல் ; — இவற்றுக்கும் மனத்துக்கும் தலைமைதாங்கி, இவன் ; — புலன்நுகர் பொருள்களை நுகர்கிறான் கேட்டல், பார்த்தல், தொடுதல், சுவைத்தல், முகர்தல், மேலும் மனம் இவற்றுக்குத் தலைமைதாங்கி, இவன் புலன்நுகர் பொருள்களை நுகர்கிறான்.