Bhagavad Gītā (Kashmirian recension)15.10
तिष्ठन्तमुत्क्रामन्तं वा भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥
१५-१० ॥
tiṣṭhantamutkrāmantaṃ vā bhuñjānaṃ vā guṇānvitam |
vimūḍhā nānupaśyanti paśyanti jñānacakṣuṣaḥ ||
15-10 ||
— நிலைத்திருந்தாலும், செல்லும்போதும் ; — அல்லது நுகரும்போதும், குணங்களுடன் கூடியவனை ; — மயங்கியோர் இவனைக் காண்பதில்லை ; — ஞானக் கண்ணுடையோர் காண்கின்றனர் நிலைத்திருந்தாலும், செல்லும்போதும், நுகரும்போதும், குணங்களுடன் கூடிய இவனை மயங்கியோர் காண்பதில்லை; ஞானக் கண்ணுடையோர் காண்கின்றனர்.