यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥
१५-११ ॥
yatanto yoginaścainaṃ paśyantyātmanyavasthitam |
yatanto'pyakṛtātmāno nainaṃ paśyantyacetasaḥ ||
15-11 ||
முயலும் யோகிகள் ஆத்மாவில் நிலைத்த இவனைக் காண்கின்றனர்; ஆனால் தன்னைப் பண்படுத்தாதோர், முயன்றாலும், அறிவற்றவர்களாய் இவனைக் காண்பதில்லை.