तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येनकेनचित् ।
अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥
१२-१९ ॥
tulyanindāstutirmaunī santuṣṭo yenakenacit |
aniketaḥ sthiramatirbhaktimānme priyo naraḥ ||
12-19 ||
பழிப்பு-புகழ்ச்சியில் சமம், மௌனமுடையவன், எது கிடைப்பினும் திருப்தியுடையவன், இருப்பிடமற்றவன், உறுதியான புத்தியுடையவன், பக்தியுடையவன் — அந்த மனிதன் எனக்கு இனியவன்.