भक्त्या त्वनन्यया शक्य ह्यहमेवंविधोऽर्जुन ।
ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप ॥
११-५९ ॥
bhaktyā tvananyayā śakya hyahamevaṃvidho'rjuna |
jñātuṃ draṣṭuṃ ca tattvena praveṣṭuṃ ca parantapa ||
11-59 ||
ஆனால், அர்ஜுனா, எதிரிகளை எரிப்பவனே, பிரியாத பக்தியால் மட்டுமே இத்தகைய வடிவத்தில் என்னை அறியவும், உண்மையாகக் காணவும், புகவும் இயலும்.