सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखे च ।
अजानता महिमानं तवेमं मया प्रमादात्प्रणयेन वापि ॥
११-४३ ॥
sakheti matvā prasabhaṃ yaduktaṃ he kṛṣṇa he yādava he sakhe ca |
ajānatā mahimānaṃ tavemaṃ mayā pramādātpraṇayena vāpi ||
11-43 ||
உன் இந்த மகிமையை அறியாமல், அலட்சியத்தாலோ அன்பினாலோ, உன்னை வெறும் நண்பன் என்று எண்ணி, "கிருஷ்ணா, யாதவா, நண்பனே" என்று நான் முன்கூட்டி கூறியதையும்;