अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ! ॥
११-१६ ॥
anekabāhūdaravaktranetraṃ paśyāmi tvāṃ sarvato'nantarūpam |
nāntaṃ na madhyaṃ na punastavādiṃ paśyāmi viśveśvara viśvarūpa ! ||
11-16 ||
பல கைகள், வயிறுகள், வாய்கள், கண்களுடன், எங்கும் முடிவற்ற வடிவுடைய உன்னைக் காண்கிறேன்; விசுவேசுவரா, விசுவரூபா, உன் முடிவையோ, நடுவையோ, தொடக்கத்தையோ காணவில்லை.