पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥
११-१५ ॥
paśyāmi devāṃstava deva dehe sarvāṃstathā bhūtaviśeṣasaṅghān |
brahmāṇamīśaṃ kamalāsanastha mṛṣīṃśca sarvānuragāṃśca divyān ||
11-15 ||
தேவா, உன் உடலில் தேவர்களையும், பல்வேறு வகை உயிர்க் கூட்டங்களையும், தாமரை ஆசனத்தில் அமர்ந்த தலைவனாகிய பிரம்மனையும், எல்லா ரிஷிகளையும், தெய்வீக நாகங்களையும் காண்கிறேன்.