Bhagavad Gītā (Kashmirian recension)1.45
अहो वत महत्पापं कर्तुं व्यवसिता वयम् ।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः ॥
१-४५ ॥
aho vata mahatpāpaṃ kartuṃ vyavasitā vayam |
yadrājyasukhalobhena hantuṃ svajanamudyatāḥ ||
1-45 ||
— ஐயோ, அந்தோ ; — பெரும் பாவத்தை ; — செய்யத் துணிந்துவிட்டோம் ; — அரசின்பப் பேராசையால் ; — உறவினரைக் கொல்லத் துணிந்தோர் ஐயோ! அரசின்பத்தின் மீதான பேராசையால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிந்து, பெரும் பாவத்தைச் செய்யத் துணிந்துள்ளோமே.