उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः ।
उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन ! ॥
१-४४ ॥
utsādyante jātidharmāḥ kuladharmāśca śāśvatāḥ |
utsannakuladharmāṇāṃ manuṣyāṇāṃ janārdana ! ||
1-44 ||
ஜாதிதர்மங்களும் தொன்மையான குலதர்மங்களும் அழிக்கப்படுகின்றன; ஜனார்தனா, குலதர்மங்கள் அழிந்த மனிதர்களுக்கு நரகத்தில் வாசம் ஏற்படும் என்று கேட்டிருக்கிறோம்.