पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिनः ।
तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान् ॥
१-३७ ॥
pāpamevāśrayedasmān hatvaitānātatāyinaḥ |
tasmānnārhā vayaṃ hantuṃ dhārtarāṣṭrānsvabāndhavān ||
1-37 ||
இந்த ஆததாயிகளைக் கொன்றால் பாவமே நம்மை அடையும்; ஆகையால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிரன் மக்களைக் கொல்லத் தகுந்தவர் அல்லர் நாம்.