Bhagavad Gītā (Kashmirian recension)· 1.36 / 47

Bhagavad Gītā (Kashmirian recension)1.36

1.36
निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन ! ॥ १-३६ ॥
nihatya dhārtarāṣṭrānnaḥ kā prītiḥ syājjanārdana ! || 1-36 ||
— த்ருதராஷ்டிரர் மக்களைக் கொன்று ; — நமக்கு ; — என்ன மகிழ்ச்சி உண்டாகும் ; — ஜனார்த்தனா

ஜனார்தனா, திருதராஷ்டிரன் மக்களைக் கொன்று நமக்கு என்ன மகிழ்ச்சி உண்டாகும்?