तेनान्तर्यामिरूपेण तत्तद्विषययोजिताः ।
स्वस्वकर्म प्रकुर्वन्ति न स्वतन्त्राः कदाचन ॥४३॥
tenāntaryāmirūpeṇa tattadviṣayayojitāḥ |
svasvakarma prakurvanti na svatantrāḥ kadācana ||43||
அந்தர்யாமி வடிவான அவனால், அவ்வவ் விஷயங்களில் இணைக்கப்பட்டு, (சக்திகள்) தம் தம் கருமத்தைச் செய்கின்றன; எப்போதும் சுயாதீனமற்றவை.