पाञ्चालिका यथा भित्तौ सर्वेन्द्रियसमन्विताः ।
अमूरशक्ताः कार्येषु तथान्ये मन्त्रराशयः ॥१६॥
pāñcālikā yathā bhittau sarvendriyasamanvitāḥ |
amūraśaktāḥ kāryeṣu tathānye mantrarāśayaḥ ||16||
சுவரில் வரையப்பட்ட பொம்மைகள் எல்லா உறுப்புகளுடனிருப்பினும் செயல்களில் இயங்க இயலாதவை போல, மற்ற மந்திரக் கூட்டங்களும் (இக்கலியில் அத்தகையவை).