त्यक्तुं कर्तुं न चार्हन्ति सदा कातरचेतसः ।
वेदार्थयुक्तशास्त्राणि स्मृतिरूपाणि भूतले ॥३२॥
tyaktuṃ kartuṃ na cārhanti sadā kātaracetasaḥ |
vedārthayuktaśāstrāṇi smṛtirūpāṇi bhūtale ||32||
எப்போதும் கலங்கிய மனத்தினராய், அதைக் கைவிடவும் செய்யவும் இயலாதவர்களாயினர். அப்போது வேதத்தின் பொருளுடன் இணைந்த, ஸ்மிருதி வடிவான சாஸ்திரங்களை இப்பூமியில்,