आसने शयने स्थित्वा निराधारं विभावयन् ।
स्वदेहं मनसि क्षीणे क्षणात्क्षीणाशयो भवेत् ॥११७॥
āsane śayane sthitvā nirādhāraṃ vibhāvayan |
svadehaṃ manasi kṣīṇe kṣaṇāt kṣīṇāśayo bhavet
anuṣṭubh
ஆசனத்திலோ படுக்கையிலோ அமர்ந்து, தனது உடலை ஆதாரமற்றதாக பாவிக்க வேண்டும். மனம் தேய்ந்தபோது, கணத்தில் (மன) வாசனைகள் தேய்ந்தவன் ஆகிறான்.