व्याने तु व्यापकत्वात् अक्रमे ऽपि सूक्ष्मोच्छलत्तायोगेन कालोदयः
Transliteration (IAST)
vyāne tu vyāpakatvāt akrame 'pi sūkṣmocchalattāyogena kālodayaḥ
ஆனால் வியானனில், அதன் வியாபகத்தன்மையால், கிரமமற்றதாயினும், சூக்ஷ்மமான மேலெழும்பலுடன் (உச்சலனத்துடன்) இணைவதால் கால-உதயம் (நிகழ்கிறது).