न अतिरहस्यम् एकत्र ख्याप्यं न च सर्वथा गोप्यम् इति हि अस्मद्गुरवः
Transliteration (IAST)
na atirahasyam ekatra khyāpyaṃ na ca sarvathā gopyam iti hi asmadguravaḥ
"மிக ரகசியமான உபதேசம் ஓரிடத்தில் முழுவதும் வெளிப்படுத்தத் தக்கதுமன்று, முற்றிலும் மறைக்கத் தக்கதுமன்று" என்று நமது குருநாதர்கள் கூறுகின்றனர்.