तद् एवम् यद् उक्तं यागहोमादि तत् एवंविधे महेश्वर एव मन्तव्यम्
Transliteration (IAST)
tad evam yad uktaṃ yāgahomādi tat evaṃvidhe maheśvara eva mantavyam
ஆகவே இவ்வாறு, யாகம், ஹோமம் முதலியவை எவை கூறப்பட்டனவோ, அவை இத்தகைய இயல்புடைய மகேஸ்வரனிடத்தே நோக்கப்பட்டனவாகவே (அவனையே குறித்தனவாகவே) கருதத்தக்கன.