अथ यामले शक्तेर् लक्षणम् एतत् तद्वद् अभेदस् ततो ऽनपेक्ष्य वयः । जात्यादींश् चासङ्गात् लोकेतरयुगलजं हि तादात्म्यम्
Transliteration (IAST)
atha yāmale śakter lakṣaṇam etat tadvad abhedas tato 'napekṣya vayaḥ | jātyādīṃś cāsaṅgāt loketarayugalajaṃ hi tādātmyam
இப்போது, யாமலத்தில் (இணையின் கூட்டுறவில் வழிபாடு). இது சக்தியின் இலக்கணம்; அவ்வாறே (வீரனின்) அபேதம்; அதிலிருந்து, அசங்கத்தினால் (பற்றின்மையால்), வயது, ஜாதி முதலியவற்றைக் கருதாது. ஏனெனில் (இங்குள்ள) தாதாத்மியம் (ஒருமைப்பாடு) உலகத்தைக் கடந்த அசாதாரண இணையிலிருந்து பிறந்தது.