बहिर् अपि इत्थं कथं न भवति आकर्षणादौ विनाभ्यासात् इति चेत् रागद्वेषादियोगवशेन तत्प्रवृत्तौ ऐश्वर्यावेशायोगात्
Transliteration (IAST)
bahir api itthaṃ kathaṃ na bhavati ākarṣaṇādau vinābhyāsāt iti cet rāgadveṣādiyogavaśena tatpravṛttau aiśvaryāveśāyogāt
"வெளியேயும் இவ்வாறு, ஆகர்ஷணம் முதலியவற்றில், அப்யாசம் (பயிற்சி) இன்றி ஏன் நிகழ்வதில்லை?" என்று கேட்டால் — ராக-த்வேஷம் முதலியவற்றுடன் கூடிய நிலையில் அதில் ஈடுபடும்போது, ஐஸ்வர்ய ஆவேசம் (சமாவேசம்) இல்லாததால் (அது நிகழ்வதில்லை).