तस्मादस्मि निराकांक्षस्तृप्त्यान्यो होम ईदृशः ।
पूजनान्नास्ति मे तुष्टिर्नास्ति खेदो ह्यपूजनात् ॥९२॥
tasmādasmi nirākāṃkṣastṛptyānyo homa īdṛśaḥ |
pūjanānnāsti me tuṣṭirnāsti khedo hyapūjanāt
ஆகவே நான் ஆகாங்க்ஷை (விழைவு) அற்றவன்; (இந்த) த்ருப்தியால் இத்தகைய மற்றொரு ஹோமம் (உண்டு). பூஜையால் எனக்கு (மேலதிக) நிறைவில்லை, பூஜையின்மையால் எனக்கு வருத்தமுமில்லை.