yasminnarthe sadātyāgo gacchatastiṣṭhato'pivā |
dhāvataḥ khādato vāpi sa yogaḥ parayoginaḥ
— எந்தப் பொருளைப் பற்றியும்; — ('நான் சிவன்' என்னும் உறுதியை) எப்போதும் விடாமை; — நடப்போனின்; — அல்லது நிற்போனின்; — ஓடுவோனின்; — அல்லது உண்போனின்கூட; — அஃது யோகம்; — பரம யோகியின்
எந்தப் பொருளைப் பற்றியும், 'நான் சிவன்' என்னும் (உறுதியை) எப்போதும் விடாமை — நடப்போனின், நிற்போனின், ஓடுவோனின், அல்லது உண்போனின் (கூட) — அஃது பரம யோகியின் யோகம்.