याति व्याप्तिं तथाभूतां शाम्यदामोदसत्क्रियाम् ।
शान्तानन्दवपुः स्वच्छ उररीकृतदृक्क्रियः ॥२०॥
yāti vyāptiṃ tathābhūtāṃ śāmyadāmodasatkriyām |
śāntānandavapuḥ svaccha urarīkṛtadṛkkriyaḥ
அது, அமைதியுறும் ஆனந்தத்தை உண்மைச் செயலாகக் கொண்ட அத்தகைய வ்யாப்தியை (பரவலை) அடைகிறது; (அஃது) ஶாந்த-ஆனந்தத்தைச் சரீரமாகக் கொண்டது, தெளிந்தது, (தனக்குள்) த்ருக்-க்ரியைகளை (அறிவு-செயல்களை) ஏற்றுக்கொண்டது.