शशशृङ्गादिके नापि स्याद्विभक्त्या समन्वयः ॥३२॥
śaśaśṛṅgādike nāpi syādvibhaktyā samanvayaḥ
முயல்-கொம்பு முதலியவற்றில் (இல்லாதவற்றில்) வேறுபட்டதாகச் சமன்வயம் (சொல்-பொருள் இணைப்பும்) ஏற்படாது.