हेमपिण्डे हेमतैव स्याच्चेन्न मुकुटादिके ॥४९॥
hemapiṇḍe hemataiva syāccenna mukuṭādike
பொன்-பிண்டத்தில் (கட்டியில்) பொன்-தன்மையே; மகுடம் முதலியவற்றில் (வேறு) அல்ல எனில் (அது சரியன்று).