— விமர்ச-அனுபவத்தால் (சுயப்-பிரக்ஞையால்); — இந்த; — எவ்வாறு; — வாக் (சொல்); — முதலில்; — ஆதரிக்கப்பட்டது, எடுத்துக்கொள்ளப்பட்டது; — அறியப்படுகிறது; — போத-ரூபமாய் (அறிவு-வடிவாய்); — அவ்வாறு அல்ல; — கால் முதலியன
விமர்ச-அனுபவத்தால் (சுயப்-பிரக்ஞையால்) இந்த வாக் எவ்வாறு முதலில் போத-ரூபமாய் (அறிவு-வடிவாய்) ஆதரிக்கப்படுகிறதோ, அவ்வாறு கால் முதலியன அறியப்படுவதில்லை."