2.20 वर्तमानसमारूढा क्रिया पश्यन्त्युदाहृता ॥२०॥ vartamānasamārūḍhā kriyā paśyantyudāhṛtā vartamānasamārūḍhā — நிகழ்காலத்தில் ஏறி நிற்கும் ; kriyā — க்ரியை (செயல்) ; paśyantī — பஶ்யந்தீ ; udāhṛtā — எடுத்துரைக்கப்படுகிறது நிகழ்காலத்தில் ஏறி நிற்கும் க்ரியையே 'பஶ்யந்தீ' என எடுத்துரைக்கப்படுகிறது.