The Vision of Śiva· 1.11 / 49

The Vision of Śiva1.11

1.11
कुत्सितेऽकुत्सितस्य स्यात्कथमुन्मुखतेति चेत् ॥११॥
kutsite'kutsitasya syātkathamunmukhateti cet
— இழிவான ஒன்றில் ; — இழிவற்றவனுக்கு (சிவனுக்கு) ; — உண்டாகும் ; — எவ்வாறு ; — உன்முகதை (நாட்டம், நோக்கம்) ; — என்று ; — (ஒருவன் ஆட்சேபிப்பானாயின்)

"இழிவான ஒன்றில், இழிவற்றவனுக்கு (சிவனுக்கு) உன்முகதை (நாட்டம்) எவ்வாறு உண்டாகும்?" என்று ஒருவன் சொல்வானாயின் —