चित्तस्थितिवच्छरीरकरणबाह्येषु ॥३९॥
citta-sthitivac charīra-karaṇa-bāhyeṣu
sūtra
(ஒருநிலைப்பட்ட) சித்தத்தின் நிலையில் (துரியம் பரவுவது) போலவே, உடல், புலன்கள், வெளிப் பொருட்களிலும் (அது பரவுகிறது).