तदतत्प्रतिभाभाजा मात्रैवातद्व्यपोहनात्
तन्निश्चयनमुक्तो हि विकल्पो घट इत्य् अयम् ॥३॥
tadatatpratibhābhājā mātraivātadvyapohanāt
tanniścayanamukto hi vikalpo ghaṭa ity ayam
— 'அது'-'அதன்று' அறிவைக் கொண்ட; — சித்தினாலேயே; — 'அதன்று' என்பதை விலக்குவதால்; — 'அதன் நிச்சயம்' என்று கூறப்படும்; — திண்ணமாக; — விகல்பம்; — 'கடம்'; — என்று; — இது
'அது', 'அதன்று' என்னும் அறிவைக் கொண்ட சித்தினாலேயே, 'அதன்று' என்பதை விலக்குவதன் மூலம், 'அதன் நிச்சயம்' என்று கூறப்படும் இந்த 'கடம்' என்னும் விகல்பம் (உண்டாகிறது).