Home trika Verses on the Recognition of the Lord 6.4 Verses on the Recognition of the Lord6.4
चित्तत्त्वं मायया हित्वा भिन्न एवावभाति यः
देहे बुद्धाव् अथ प्राणे कल्पिते नभसीव वा ॥४॥
cittattvaṃ māyayā hitvā bhinna evāvabhāti yaḥ
dehe buddhāv atha prāṇe kalpite nabhasīva vā
cittattvam — சித்தத்துவத்தை ; māyayā — மாயையால் ; hitvā — விட்டுவிட்டு ; bhinnaḥ eva — வேறுபட்டவனாகவே ; avabhāti — தோன்றுகிறான் ; yaḥ — எவன் ; dehe — உடலில் ; buddhau — புத்தியில் ; atha — அல்லது ; prāṇe — ப்ராணனில் ; kalpite — கல்பிக்கப்பட்ட (தான் என) ; nabhasi iva — வெறுவெளியில் என்பது போல ; vā — அல்லது மாயையால் சித்தத்துவத்தை விட்டுவிட்டு, கல்பிக்கப்பட்ட உடல், புத்தி, அல்லது ப்ராணத்தில், அல்லது வெறுவெளியில் என்பது போல, வேறுபட்டவனாகவே தோன்றுகிறவன் (என்பவன்) —
← 6.3 6.5 →