ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्त ॥
९-२२ ॥
te taṃ bhuktvā svargalokaṃ viśālaṃ kṣīṇe puṇye martyalokaṃ viśanti |
evaṃ trayīdharmamanuprapannā gatāgataṃ kāmakāmā labhanta ||
9-22 ||
அந்த விசாலமான சொர்க்கலோகத்தை நுகர்ந்து, புண்ணியம் தீர்ந்தபின் மரண உலகத்தை அடைகின்றனர்; இவ்வாறு மூவேத தர்மத்தைப் பின்பற்றி, ஆசைகளை விரும்புவோர் போக்கு-வரவையே அடைகின்றனர்.