अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते ।
भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥
८-३ ॥
akṣaraṃ brahma paramaṃ svabhāvo'dhyātmamucyate |
bhūtabhāvodbhavakaro visargaḥ karmasaṃjñitaḥ ||
8-3 ||
அக்ஷரமே பரம பிரம்மம்; சுயஇயல்பே அத்யாத்மம் எனப்படுகிறது; உயிர்களின் தோற்றத்தை உண்டாக்கும் படைப்பெழுச்சி கர்மம் எனப்படுகிறது.