Bhagavad Gītā (Kashmirian recension)· 8.18 / 28

Bhagavad Gītā (Kashmirian recension)8.18

8.18
अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे । रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥ ८-१८ ॥
avyaktādvyaktayaḥ sarvāḥ prabhavantyaharāgame | rātryāgame pralīyante tatraivāvyaktasaṃjñake || 8-18 ||
— அவ்யக்தத்தினின்று எல்லா வ்யக்தங்களும் ; — பகல் விடியும்போது தோன்றுகின்றன ; — இரவு வரும்போது கரைகின்றன ; — அவ்யக்தம் என்னும் அதிலேயே

பகல் விடியும்போது அவ்யக்தத்தினின்று எல்லா வ்யக்தங்களும் தோன்றுகின்றன; இரவு வரும்போது அவ்யக்தம் என்னும் அதிலேயே கரைகின்றன.