भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते ।
रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे ॥
८-१९ ॥
bhūtagrāmaḥ sa evāyaṃ bhūtvā bhūtvā pralīyate |
rātryāgame'vaśaḥ pārtha prabhavatyaharāgame ||
8-19 ||
பார்த்தா, இந்த உயிர்க்கூட்டமே மீண்டும்மீண்டும் தோன்றி, இரவு வரும்போது வசமின்றிக் கரைகிறது, பகல் விடியும்போது மீண்டும் தோன்றுகிறது.